Press "Enter" to skip to content

Thagadur.com

‘ஹோட்டலிலிருந்து பணியாற்றுங்கள்’… ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய முன்னெடுப்பு

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பாக, வீட்டிலிருந்தே வேலை பார்ப்போருக்கு அதற்கான மாற்றாக, ‘ஹோட்டலில் இருந்து பணியாற்றுங்கள்’ என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, பணி செய்யும் இடம் புத்துணர்ச்சி தரும் வகையிலும், அமைதியாகவும்…

அரபிக்கடலில் நாளை உருவாகிறது டவ்-தே புயல்; இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் நாளை டவ்-தே- புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

இன்று முதல் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை பாயும் – காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்…

கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தியவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை : அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி…

அசாமில் 18 காட்டு யானைகள் திடீர் மரணம்; மின்னல் தாக்கியதால் உயிரிழப்பா? வனத்துறை விசாரணை

அசாமில் ஒரே வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகாவன் மாவட்டத்தில் உள்ள குண்டோலி வனப்பகுதியில் 18 யானைகளின் உடல்கள் இறந்த நிலையில் நேற்று மதியம் (வியாழக்கிழமை)…

அட்சய திருதியை: இந்த நாளில் வெற்றிலை, மஞ்சள், கல்உப்பு – இதெல்லாம் வாங்குவது அவசியம், ஏன்?

இன்று அட்சயதிருதியை. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையே அட்சய திரிதியை என்று போற்றப்படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது திரௌபதி சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாள் அட்சய திரிதியை என்று…

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழப்பு..! – மத்திய சுகாதாரத்துறை #NowAtVikatan

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்! ஸ்டெர்லைட் ஆலை: ஆக்ஸிஜன் விநியோகம்! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதல்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நேற்று, நெல்லை அரசு…

அடங்காத கொரோனா 2-ம் அலை: பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு, ரத்து.. எது சரி – ஏன்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நிறைவேற்றப்படாது, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும், ஊரடங்கு காலத்தில் இரண்டு தவணையாக ரூபாய் 4,000 நிவாரண…

உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது? #AllAboutLove – 15

முதலில் ஒரு டிஸ்க்ளெய்மர். நாம் இந்தத் தொடரில் பேசும் விஷயங்கள் எல்லாமே 18 வயதுக்கு மேல், தங்கள் வாழ்க்கையை தங்களால் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் கொள்ளும் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப்களைப் பற்றியவைதான். 18 வயதுக்குள்ளிருப்பவர்களுக்கும்…

கொரோனா வறுமை நகர்ப்புற ஏழைகளையே அதிகம் வாட்டுகிறது… ஹங்கர் வாட்ச் அறிக்கை சொல்வது என்ன?

கொரோனா தொற்றுநோய், இந்திய நகரங்களில் வாழும் ஏழை மக்களை மேன்மேலும் ஏழைகளாகவும் பசியாலும் தவிக்க வைப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக, ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்கள்கூட, நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடி வருவது…