Breaking News

Fresh Stories

politics

“தள்ளாடும் தமிழகம், ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்!” – பட்ஜெட் குறித்து அண்ணாமலை காட்டம்

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து நேர்மறை கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கும் அதேவேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து [...]
All Top News

காவல்துறையினருக்குப்  பெட்டிப் பெட்டியாக சானிடைசர் பாட்டில்களை வழங்கிய நடிகர்

  தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்,  கைகளைச் சுத்தப்படுத்தும் ஆயிரக்கணக்கான  சானிடைசர் பாட்டில்களை காவல்துறையினருக்கு  நன்கொடையாக அளித்துள்ளார்.   கோவிட் -19 வைரஸ் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்துப் போராடும் வகையிலும், தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் […]

சமூக வலைத்தளத்தில் திடீரென்று கசிந்த தனுஷின்  ‘திருடன் போலீஸ்’  பட போஸ்டர்

    பாதியிலேயே நின்றுபோன தனுஷின் வெளிவராத திரைப்படமான ‘திருடன் போலீஸ்’  படத்தின் போஸ்டர் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது!   நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ஜகமே தந்திரம்’ . இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இது ஒரு  கேங்க்ஸ்டர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதன் டீஸர் இரண்டு வாரங்களுக்கு […]

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820ஆக அதிகரித்துள்ளது. உலக […]

நான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகை

நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.  இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை […]

வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் – உறுதி செய்த கவுதம் மேனன்!!

2006-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. காவல்துறை அதிகாரியாக நடிகர் […]