“அரசியலில் என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது!” – சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 10 நாட்களாக இரவும் பகலுமாக போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். …