ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா!
சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை-லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா – 2025 அதன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் தலைமையில், டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் திரு.A.C.S.அருண்குமார் அவர்களின் …
