தெருநாய்க்கடி: “போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?”- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற …