மெரினா: “தூரத்தில நின்னு காத்து வாங்கிட்டு போனோம்; ஆனா, இன்னிக்கு” -மகிழ்வை பகிர்ந்த முதிய தம்பதி
சென்னை மெரினா சென்னை மெரினா கடற்கரை சாலையில் காற்று வாங்கி வந்தவர்கள், நவீன நடைபாதை அமைப்பின் காரணமாக, இன்று கடலில் கால் நனைத்து களிப்படைகிறார்கள்! பரபரப்பான வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு பல பொழுதுபோக்கு தளங்கள் இருப்பினும், அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு இடம் …
