செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் – கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா?
திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதிமுக, பாஜக தொடங்கி தவெக வரை அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளனர். செந்தில் பாலாஜி …
