‘ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா…’- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்!
கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. சி.பி.எம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் …
