பாளையங்கோட்டை மத்திய சிறை: 11 கைதிகள் இடமாற்றம் ஏன்? – சிறை கண்காணிப்பாளர் சொல்லும் காரணம்
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 போக்சோ கைதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. அதேபோல், தண்டனைக் கைதியான பால சுப்பிரமணியன் என்பவர் கடந்த மாதம் 27-ம் தேதி நெல்லை அரசு …
