முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு …
