‘பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை’ – ட்ரம்ப் அரசு அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார். முன்பு… ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் …
