புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! – யார் அந்த விவசாயி?
“என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்…” இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது. ‘விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும்போது, இளைஞர்களாகிய எங்களால் ஏன் …