குப்பை கொட்ட எதிர்ப்பு-பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தில் 9 பேர் கைது-விவரம் என்ன?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குப்பைகளை சேகரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக திருப்பூர் புறநகர் பகுதியில் …
