`தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16% வளர்ச்சி; சிறப்பான ஒரு உச்சம்’ – தங்கம் தென்னரசு பேட்டி
தமிழ்நாட்டின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (17.12.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வரக்கூடிய 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை நாம் எட்டுவோம் என்கின்ற மாபெரும் …
