“ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்?” – காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த …
