News

தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? – என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. …

தவெக ஆனந்திடம் மைக் பிடுங்கிய பெண் அதிகாரி; பதற்றத்தை தவிர்த்த கலைவாணன்! – வைரல் வீடியோ

புதுச்சேரியில் த.வெ.க-வின் மக்கள் சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. உப்பளம் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்… வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது… கியூ-ஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்பவர்களுக்கு …

அணுசக்தித் துறை: `தனியாருக்கு அனுமதி’ – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு நிலையான மின்சாரத்தைப் உற்பத்திசெய்யும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி பவர், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் & …