News

`சற்று குறைந்த தங்கம் விலை’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,445-க்கு விற்பனை ஆகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று …

“சென்னை மாநகராட்சி முழுதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது” -எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் திருத்தம் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்தார். திமுக ஆட்சி வந்து 50 மாதம் கடந்து விட்டது. உருப்படியான திட்டங்கள் ஏதும் …

’முதல்வருக்கே சாபம் போடுறீங்க; நாங்க நினைச்சிருந்தா’ – சமரசப் பேச்சுவார்த்தையில் எகிறிய சேகர் பாபு?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 9 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் 9 நாட்களாக இரவு பகல் பாராமல் …