News

ADMK: “இது சர்வாதிகாரத்தின் உச்சம்” – செங்கோட்டையன் பதவி நீக்கம் குறித்து ஓபிஎஸ் காட்டம்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராகப் பேசியிருக்கிறார். சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ …

இந்தியா, சீனா, ரஷ்யா நட்பினால் நடுக்கமா? – இந்தியா மீது சீறிப்பாய்ந்த ட்ரம்ப் அந்தர் பல்டி மாற்றம்!

கடந்த வாரத்தில், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளில் சீனா செல்லாத இந்திய பிரதமர் மோடி, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான சீனா சென்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா உடன் …

‘அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது’- டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். “ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நான் காரணம் என்று தினகரன் …