பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா – ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை – காரணம் என்ன?
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, ‘நோபல் பரிசு ஆசை’ ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம். பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று! இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். அதன் …