Career: சென்னையில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை; யார் யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? உதவியாளர். மொத்த காலிப்பணியிடங்கள்: 157 சம்பளம்: ரூ.11,000 – 47,600 வயது வரம்பு: 18 – 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித்தகுதி: ஏதேனும் …