`StartUp’ சாகசம் 36 : `பாரம்பரியத்தை 250+ ஐஸ்கிரீமாக மாற்றிய கதை’ – இந்த ஐஸ்கிரீம் ராணியை தெரியுமா?
Chill N Heal Ice creams`StartUp’ சாகசம் 36 : இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், பாரம்பரிய குளிர்பானங்களிலிருந்து நவீன ஐஸ்கிரீம் வகைகளுக்கு மக்களின் விருப்பம் மாறியுள்ளது. இந்த மாற்றம் வணிக உலகில் …