திமுக: மீண்டும் எழுந்த `மாவட்ட பிரிப்பு’ பேச்சு – ஆர்வம் காட்டும் உதயநிதி; அறிவாலய அப்டேட்ஸ்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கின்றன. ஆளும் திமுக, `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை தொடங்கி `உடன்பிறப்பே வா’ என்ற நிர்வாகிகள் சந்திப்புவரை தேர்தலுக்கு முழு ஆயுதமாகிக்கொண்டிருக்கிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், …