News

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் – காரணம் தெரியுமா?

உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது. அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவியுமான ஒலேனா வோலோடிமிரிவ்னா ஜெலென்ஸ்கா மற்றும் …

‘கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே’ – போராடும் துப்புரவு தொழிலாளர்களின் கண்ணீர் – Spot Visit

துப்புரவு பணியாளர்கள் போராட்டம் சென்னை ரிப்பன் மாளிகை பகுதி எப்போதுமே பரபரப்பாக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதியாகத்தான் இருக்கும். அந்தப் பகுதி இப்போது இன்னும் பரபரப்பாக நெரிசலாக மாறியிருக்கிறது. காரணம், துப்பரவுத் தொழிலாளர்கள் போராட்டம். 1000 க்கும் மேற்பட்ட துப்பரவுத் தொழிலாளர்கள் சேர்ந்து …

“முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள்” – ஜெயக்குமார் காட்டம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார். திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் ‘அம்மா’ எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் …