தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; “காவல்துறை சொன்ன காரணம் இதுதான்” – என். ஆனந்த் விளக்கம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூலை 15 ஆம் தேதி மதுரையின் …