“என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்” – இஸ்ரேல் பணயக் கைதி கதறல்; நெதன்யாகு, ஹமாஸ் ரியாக்ஷன்?
“என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன். என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும்பத்துடன் நான் கட்டிலில் உறங்கும் நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது”. இது பேச சக்தி இல்லாமல், …