News

TVK : ‘கறார்’ காட்டும் காவல்துறை; விஜய்யின் மாநாடு தேதியில் மாற்றம்? – பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. TVK Vijay கடந்த ஜூலை 4 …

மேற்கு வங்கம்: “மம்தா பானர்ஜி மத அரசியல் செய்கிறார்” – பாஜக குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு, அம்மாநிலத்தின் கடற்கரை நகரமான திகாவில், 22 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான ஜெகநாதர் கோயிலைக் கட்டிமுடித்தது. மேற்கு வங்க வீட்டுவசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (HIDCO) கட்டப்பட்ட இந்தக் கோயில் …

வங்காள மொழி: `பொருத்தமான பதிலடி கொடுக்காமல் மம்தா பானர்ஜி கடந்து செல்லமாட்டார்’ – முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரிக்க வங்காள மொழிப் பேசும் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேண்டும் என மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமான பங்கா பவனுக்கு டெல்லி காவல்துறை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது. …