News

ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை’ – உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரித்து முடிவை …

`நாட்டின் 18% செல்வத்தை 2000 குடும்பங்கள் மட்டுமே..!’ – தொழிலதிபர் சாந்தனு தேஷ்பாண்டே சொல்வதென்ன?

இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது பொருளாதாரச் சமத்துவமின்மை எனக் குறிப்பிடப்பட்டுகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்… ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் …

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு – பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச்சி குறித்து உரையாடியிருக்கின்றனர். ஆப்கான் மக்களுக்கு இந்தியா அளித்துவரும் மனிதாபிமான மற்றும் …