தவெக: “அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும்” – அருண்ராஜ்
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன …
