”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” – செம்மலை காட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.க மேயர் சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் மா.சேகர், மாநகரச் …