New Orleons Attack: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்…15 பேர் உயிரிழப்பு! – என்ன நடந்தது?
அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்திருக்கிறது நியூ ஆர்லியன்ஸ் நகரம். அங்கே உள்ள பிரெஞ்ச் குவாட்ரஸ் பகுதியில் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, புத்தாண்டு கொண்டாடுவதற்காக கூடியிருந்த கூட்டத்திற்குள் ஒருவர் பிக் அப் டிரக்கை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர், அவர் துப்பாக்கிச்சூடு …