‘மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை…’ – மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்
மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.ஜ.க, மாநிலத் தலைவரைத் தேசியத் தலைமை மூலம் அறிவிக்கும். மத்திய அமைச்சர் எல்.முருகன் …