`கலந்துகொண்டவர் வாழ்வில் குறைகள் இருக்காது’ உண்மைச் சம்பவங்கள் – மகாருத்ர ஹோமம்
2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர்.எஸ். புரம் அண்டவாணர் அருட்டுறை ஆலயத்தில் நடைபெற்ற பிரமாண்ட மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. அவை எல்லாம் நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவங்கள்! …
