கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை’ – 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அபர்ணா ஶ்ரீ (4) என்ற ஒரு பெண் …