News

Kamal Haasan: “கமல்ஹாசன் எனும் நான்… கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்” – மாநிலங்களவையில் கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது …

“ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக” – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வகோட்டைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வெள்ளை …

‘எலான் அமெரிக்காவில் வேண்டும்..!’ – ட்ரம்ப்பின் திடீர் மாற்றம்; நிம்மதி பெருமூச்சுவிடும் எலான் மஸ்க்

சில மாதங்களாக, நட்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். ‘ஒன் பிக் அண்டு பியூட்டிஃபுல் பில்’லை ட்ரம்ப் அறிமுகம் செய்ய, அந்த நட்பில் விரிசல் விழுந்தது. அந்தப் பில்லில் …