பாமக: “கட்சி பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; தலைமையகம் இனி தைலாபுரம்தான்” – ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. 2026 தேர்தலுக்காக நாளை …