News

Jagdeep Dhankhar: வழக்கறிஞர் டு குடியரசு துணைத்தலைவர் – ஜெகதீப் தன்கரின் அரசியல் பயணம் ஓர் பார்வை!

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம்  (ஜூலை 21) அறிவித்திருந்தார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா எதிர்கட்சிகளிடையே ஒருவித …

தமிழ்நாடு: “தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியை விஞ்சினோம்” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்து, தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் …

ஆண்கள் முன்னே கழிவறை… நிர்பந்திக்கப்படும் பெண்கள் – அமெரிக்க தடுப்பு மையங்களில் அரங்கேறும் கொடூரம்

அமெரிக்காவின் குடிவரவு தடுப்பு மையங்கள்(US Detention Centres) பற்றி மனித உரிமைகள் அமைப்பான Human Rights Watch வெளியிட்டுள்ள அறிக்கையில் அங்கு நடக்குக் தவறான நடைமுறைகள் பற்றியும், உரிய ஆவணமில்லாத குடியேறிகள் இழிவாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை …