‘திராவிட மாடல் அரசு’ எனச் சொன்னது சர்ச்சை ஆகாது; முதல்வரிடம் மனு தந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்
தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் சலுகைகளைப் பெற 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையை, ஒன்றாம் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டுமென மாற்ற வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட …
