வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்… கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறிவுக் களஞ்சியமாக விளங்கினாலும், தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு …