Gingee Fort: செஞ்சிக் கோட்டைக்கு கிடைந்த யுனெஸ்கோ அங்கிகாரம்; பின் தொடரும் சலசலப்பு! – என்ன காரணம்?
யுனெஸ்கோ உலக பாரம்பர்யச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 – 25-ம் ஆண்டு பரிந்துரையாக ‘Maratha Military Landscapes’ என்ற பெயரில் 12 கோட்டைககளை இந்திய அரசின் கலாசார அமைச்சகம் பரிந்துரைத்து அனுப்பியது. அதில் சல்ஹர் கோட்டை, ஷிவ்நேரி கோட்டை, லோகட், காந்தேரி …