மயிலாடுதுறை: சேதமடைந்த பாலத்தில் மாணவர்கள் `அபாய’ பயணம்; கவனம் ஈர்த்த வீடியோ! – ஆட்சியர் நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். மாத்தாம்பட்டினத்தில் இருந்து கோணயாம்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரைக்கு செல்ல ஏதுவாக முல்லையாற்றின் குறுக்கே 100மீ …
