Chennai : ‘ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை!’ – Spot Visit
சென்னை சாந்தோமில் தமிழகத்திலேயே முதல் முறையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உண்வகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த அம்மா உணவகம் பாழடைந்து சுகாதரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அம்மா உணவகம் சாந்தோம் மெயின் …
