தாத்தியம்பட்டி: `எத்தனை முறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை…’ – சாலை சீரமைப்பு கோரும் மக்கள்
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்த நிலையில், பலமுறை மனுக்கள் அளித்தும், அதை புதுப்பித்த தர அரசு முன்வரவில்லை என அக்கிராம மக்கள் புகார் கூறிவருகின்றனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் …
