“அணில் மாதிரி உதவலாம்னு நினைச்சேன்; முடியல, அதனாலதான்” – புதுக்கட்சியில் இணைந்த தாடி பாலாஜி
தவெக கொள்கை பரப்பு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும் லாட்டரி அதிபர் கோவை மார்ட்டினின் மகனுமான சார்லஸ் மார்ட்டின் புதிதாகத் தொடங்கியிருக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி. ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த பாலாஜி, தவெகவை விஜய் …
