BJP: ‘அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!’ – அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?
அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு …
