News

இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்

இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது… இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்… இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்… என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா குறித்து பேசிவந்தார். இப்போது என்ன …

“மாநில அந்தஸ்து; ரேஷன் கடை; திமுக – பாஜக தாக்கு” – விஜய் முழு உரை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார். புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், …