“CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க” – மாநிலங்களவையில் திருச்சி சிவா
மாநிலங்களவையில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசியிருக்கும் திருச்சி சிவா, “தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்திய அளவில் அங்கீகாரங்கள் வேண்டும், அவர்களை இந்திய அளவில் கொண்டாட …
