ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: “சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்”- செங்கோட்டையன்
“தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் …
