“சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல” – திமுக அரசுக்கு எதிராகச் சீறும் கௌசல்யா
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை – கௌசல்யா …
