News

விதை மசோதா… இந்திய விவசாயிகள் அடமானத்தில்… பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!

அனைவருக்கும் வணக்கம்… நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், ‘விதை மசோதா- 2025’ தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ‘போலி மற்றும் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் அபராதம், தவறினால் சிறைத்தண்டனை, வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதைகளும் …