News

`மீண்டும் மஞ்சப்பை’ – பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு – எப்படி விண்ணப்பிக்கலாம்?

‘மீண்டும் மஞ்சப்பை’திட்டம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்து, நமது பாரம்பரிய மஞ்சப்பையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவே தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் “மீண்டும் மஞ்சப்பை” திட்டமாகும். 2021 ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் …

BJP: ‘அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!’ – அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?

அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு …

நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்டோம்’ – பாஜக உறுதி

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். அதோடு தேர்தலின் போது சிவசேனாவில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவினர் தங்களது கட்சிக்கு இழுத்து வந்தனர். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த …